காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம் | பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால் | யூ-டியூப்பில் நேரலையில் பேசுகிறார் கமல் | ரஜினி கட்சியில் ஆனந்தராஜ்? | பிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி | சினிமாவில் செக்ஸ் தொல்லை : ரம்யா நம்பீசன் ஒப்புதல் | பிகினியில் ரசிகர்களை சூடேற்றிய ராய் லட்சுமி | 'கோட்டயம் குர்பானா'வில் புதிய நயன்தாரா | பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்த உன்னி முகுந்தன் |
இன்றைய சூழலில் மலையாள திரையுலகில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது நடிகைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது அவசியம் என நினைத்துவிட்டார் போலும் மலையாள நடிகை சனா அல்தாப்.. அதனால் தான் இதுவரை பெற்றுவந்த கராத்தே பயிற்சியில் தேர்வுகளை சரியாக முடித்து பிளாக் பெல்ட்டும் வாங்கிவிட்டார்.
சமீபத்தில் காராதே ட்ரெஸ்சுடன் பிளாக் பெல்ட் அணிந்துகொண்டு படு தில்லான போஸ் ஒன்றுடன் தனது புகைப்படத்தை சனா அல்தாப் வெளியிட்டிருப்பதை பார்க்கும்போது, 'யாராவது என்னிடம் வாலாட்டினால்' என்கிற எச்சரிக்கை தொனி தான் தென்படுகிறது.. இந்த சனா அல்தாப் தான் 'சென்னை-28' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.