Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தங்கைக்காக சான்ஸ் கேட்கும் கத்ரீனா கைப்

16 ஜூலை, 2017 - 14:39 IST
எழுத்தின் அளவு:
Katrina-Kaif-is-in-talks-with-Yash-Raj-Films-for-the-debut-of-her-sister-Isabelle

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப், தனது தங்கை இசபெல்லா கைப்பை பாலிவுட்டின் சிறந்த படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க கடுமையாக முயற்சித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கத்ரீனாவிடம், தங்கைக்காக படம் தயாரிக்கும் திட்டம் உள்ளதாக என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கத்ரீனா, என்னால் படம் எல்லாம் தயாரிக்க முடியாது. நான் தயாரிப்பாளர் இல்லை. அதே போல் என் தங்கையை யாரும் குறைத்து மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றார். படம் தயாரிக்கும் திட்டமில்லை என கத்ரீனா கூறினாலும், தனது தங்கைக்காக யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவன தலைவர் ஆதித்யா சோப்ராவிடம் பேசி வருகிறாராம். இசபெல்லாவின் ஆடிஷன் வீடியோக்களையும் அவர் போட்டு காண்பித்து வருகிறாராம்.


Advertisement
மதம் சார்ந்த படம் எடுக்கிறார் பிரகாஷ் ஜாமதம் சார்ந்த படம் எடுக்கிறார் ... திட்டமிட்டபடி இந்து சர்க்கார் ரிலீஸாகுமா...? திட்டமிட்டபடி இந்து சர்க்கார் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in