மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் இந்தவாரம் மாம், கெஸ்ட் இன் லண்டன் என்ற இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இதில், ஸ்ரீதேவியின் மாம் படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது, அந்த எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்திருக்கிறது மாம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு பொங்கி எழும் ஒரு தாயின் உணர்வுப்பூர்மான படம் தான் மாம்.
கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியாகியுள்ள காதல் கலந்த காமெடி படம் தான் கெஸ்ட் இன் லண்டன். இந்தப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. ஆகையால் முதல்நாள் வசூலில் மாம் ஜொலிக்கிறது.
மாம் படம் வெளியான முதல்நாளில் ரூ.3.10 கோடி வசூலித்திருக்கிறது. கெஸ்ட் இன் லண்டன் படம் வெறும் ரூ.1.70 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.