விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
காட்டுவாசியின் காதலியாக வந்த வடநாட்டு நடிகை இப்போது தாடிக்கார நாயகனின் கைக்குள் இருக்கிறாராம். அவருக்கு யாராவது கதை சொல்லச் சென்றால் "அவருகிட்ட சொல்லுங்க, அவருக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்"னு என்கிறாராம் நடிகை. "தமிழ் சினிமால உன்னை நம்பர் ஒண்ணாக்கி காட்டுறேன்"னு உறுதி கொடுத்திருக்கிறாராம் தாடிக்காரர்.