'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
இரட்டை வரி விதிப்பு குறித்து வாயை திறக்காத முன்னணி நடிகர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தயாரிப்பு மற்றும் இதர சங்கங்கள். சங்கத்துல சில பேர் இதுக்கு அவுங்க பதில் சொல்லியே ஆகணும்னு என வேட்டிய மடிச்சுக்கட்டி மல்லுக்கு நிக்காத குறையாக இருக்கிறார்களாம். அவுங்க படத்துக்கு எந்த ஹெல்பும் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களாம். அவர்களை சங்கத்தில் இருப்பவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்.