Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கடுப்பில் திரைத்துறையினர்

08 ஜூலை, 2017 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

இரட்டை வரி விதிப்பு குறித்து வாயை திறக்காத முன்னணி நடிகர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் தயாரிப்பு மற்றும் இதர சங்கங்கள். சங்கத்துல சில பேர் இதுக்கு அவுங்க பதில் சொல்லியே ஆகணும்னு என வேட்டிய மடிச்சுக்கட்டி மல்லுக்கு நிக்காத குறையாக இருக்கிறார்களாம். அவுங்க படத்துக்கு எந்த ஹெல்பும் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்களாம். அவர்களை சங்கத்தில் இருப்பவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்.

Advertisement
சாண்டல் காமெடியின் சங்கடம்சாண்டல் காமெடியின் சங்கடம் தாடியுடன் ஒட்டிக் கொண்ட வனமகள் தாடியுடன் ஒட்டிக் கொண்ட வனமகள்


வாசகர் கருத்து (3)

Aarkay - Pondy,இந்தியா
26 ஜூலை, 2017 - 01:43 Report Abuse
Aarkay எல்லா வரியையும் எங்கள் தலையில் கட்டி, இதுதான் சாக்குன்னு நீங்க கூட துட்டு பாக்க போறீங்க இதுல எதுக்கு முதலைக்கண்ணீர்? வரிவிலக்கு கிடைத்த எந்த படத்திற்கு கம்மியா காசு வாங்கினீங்க? அனுபவிங்க
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
12 ஜூலை, 2017 - 02:02 Report Abuse
அன்பு வாயை தொறந்தால், வருமான வரி ரைடு வரும் என்று பயந்து தான்.
Rate this:
jenis - chennai,இந்தியா
08 ஜூலை, 2017 - 11:48 Report Abuse
jenis விஜய் அஜித்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in