அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். இவர் அடுத்தப்படியாக முக்காபாஸ் என்ற படத்தை இயக்குகிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் வினீத் குமார் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்னர் இவர், அனுராக்கின், "கேங்ஸ் ஆப் வசீப்பூர், அக்லி, பாம்பே வெல்வெட்" போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தவர். இப்போது இந்தப்படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். ஆனந்த் எல் ராய் தயாரிக்கும் இப்படம் வருகிற நவ., 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஈராஸ் நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.