Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சாண்டல் காமெடியின் சங்கடம்

07 ஜூலை, 2017 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சாண்டல் காமெடி ஏண்டா ஹீரோவானோம்னு நொந்துகிட்டிருக்காராம். காரணம் காமெடியனாக இருந்தபோது பிசியாக இருந்தவர். இப்போது ஹீரோவாகி நடித்த 3 படங்களும் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்க அப்செட்டில் இருக்கிறார். ஓடி ஓடி உழைச்ச படம், ஒட்டல் சப்ளையர், சக்கபோடு போட்ட படம் என அனைத்துமே ரிலீஸாக முடியாமல் சிக்கி தவிக்கிறதாம். இப்போது விழித்துக் கொண்ட சாண்டல் பல பெரிய பைனாஸ்சியர்களை பார்த்து பேசி வருகிறாராம்.

Advertisement
ராணியா நடிக்க தாரா போடும் கண்டிஷன்ராணியா நடிக்க தாரா போடும் கண்டிஷன் கடுப்பில் திரைத்துறையினர் கடுப்பில் திரைத்துறையினர்


வாசகர் கருத்து (6)

Aarkay - Pondy,இந்தியா
26 ஜூலை, 2017 - 01:39 Report Abuse
Aarkay காமெடியனாகவே, செம மொக்க இவரோட காமெடிக்கு, இவரேதான் சிரிச்சி இது காமெடி-னு நம்மை நம்ப வைக்கணும். கால் எப்பவும் தரையில வைக்கணும் புலிகளை பார்த்து சூடு போட்டுக்கொள்ள பூனைகள் ஆசைப்பட்டால், இப்படித்தான் நடக்கும்.
Rate this:
MURUGAN - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
19 ஜூலை, 2017 - 17:05 Report Abuse
MURUGAN VSK ! dont kill Tamil language.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
08 ஜூலை, 2017 - 11:41 Report Abuse
Vaal Payyan vanthomaa .. herovai appuram herovoda serndhu ellaraiyum kalaachoma .. naalu kaasu paarthoma nnu iruppadhai vittu .. ippadi aasai vandhaal idhaan gathi
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
07 ஜூலை, 2017 - 19:09 Report Abuse
VSK இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட்டால் இப்படித்தான். புளியைப் பார்த்து புனை சூடு போட்டுக்கொண்ட கதைதான் இது. நல்ல நகைச்சுவை நடிகர், சீனா கானாவோட போட்டி போடா நினைத்து பாவம். இப்படி அல்லல் படுகிறார். சொந்த செலவில் சூன்யம்.
Rate this:
T.Ramanathan - Colombo,இலங்கை
07 ஜூலை, 2017 - 11:52 Report Abuse
T.Ramanathan Oh poor Santhanam
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in