ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அஜய் தேவன் ஹீரோவாகவும், ஜோடியாக இலியானா டிக்ருஸ் நடிக்கும் படம் பாட்ஷாஹோ. இப்படத்தில் " ஹீ தூன் தும்ஹே" பாடல் இடம்பெற உள்ளது. அமிதாப் பச்சன் நடித்த தீவார் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தற்போது பாட்ஷாஹோ படத்திற்காக புதிய வடிவில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பாடலில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி மற்றும் நடிகை இஷா குப்தா ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்பாடலின் சூட்டிங் ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ளதாம். அமிதாப் நடித்த பாடலில் இம்ரான் ஹாஸ்மி நடிக்க உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.