இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரேமம் பட கதாநாயகி, சாய் பல்லவி, தன் தங்கை, பூஜாவையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். முன்னதாக, தற்போது, கோவையிலுள்ள ஒரு கல்லுாரியில், இளங்கலை ஆங்கிலம் படித்து வரும், பூஜாவை, காரா என்றொரு குறும்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதை, விரைவில், சினிமா வட்டாரங்களில் சுற்றலில் விட இருக்கும் அவர், நல்ல கதையம்சம் உள்ள படத்தில், பூஜாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார். நாக்கில் இருக்கிறது நன்மையும், தீமையும்!
— எலீசா