ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த, 2006 முதல், 2014ம் ஆண்டு வரை, இந்திய பிரதமராக இருந்தவர், மன்மோகன் சிங். அவரது வாழ்க்கை வரலாற்றை, அவரது ஊடக ஆலோசகரான, சஞ்சய்பாரு என்பவர் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில், தற்போது, இந்தியில், ஒரு படம் தயாராகிறது; அப்படத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வேடத்தில், இந்தி இயக்குனர், அனுபம் கெர் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா