ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் ஜோடி நடித்துள்ள படம் ஜகா ஜசூஸ். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாரூக்கானும் நடித்துள்ள செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. ஷாரூக்கான் படம் முழுக்க வரவில்லை, ஒரு முக்கியமான ரோலில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இதுப்பற்றி ஷாரூக்கிடம், இயக்குநர் அனுராக் சொல்லியபோது மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.