'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் ரிலீஸ் 2018 ம் ஆண்டிற்கு தள்ளிபோகிறதாம். இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்படத்தை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாதாம். படத்தின் பல பகுதிகள் இன்னும் நிறைவடையாமல், பாதியிலேயே நிற்கிறதாம். இதுவரை படக்குழு அமெரிக்காவில் சூட்டிங்கில் உள்ளது. இதனால் போஸ்ட் புரோடெக்ஷன் வேலைகளை தள்ளி வைத்துள்ளனராம். இதனால் படத்தை 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
ரன்பீர் கபூர், தியா மிர்சா, சோனம் கபூர், அனுஷ்கா சர்மா, பரேஷ் ராவல், மணிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை ராஜ்குமார் இயக்கி வருகிறார்.