ஸ்பைடர் படத்தில் பாகுபலி-2 கிராபிக்ஸ் நிபுணர் - Baahubali 2 graphics specialist in Spyder
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஸ்பைடர் படத்தில் பாகுபலி-2 கிராபிக்ஸ் நிபுணர்

28 மே, 2017 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Baahubali-2-graphics-specialist-in-Spyder

ராஜமவுலியின் மகதீரா படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளை செய்தவர் கமலக்கண்ணன். அதைத்தொடர்ந்து பாகுபலி-2 படத்திலும் அவர்தான் விஎப்எக்ஸ் செய்திருந்தார். பாகுபலி-2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது கிராபிக்ஸ் தொழில் நுட்பமே முக்கிய காரணமாகியது. இதனால் உலக அளவில் கவனிக்கப்படும் விஎப்எக்ஸ் நிபுணராகி விட்டார் கமலக்கண்ணன்.

இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்திற்கும் கமலக் கண்ணன்தான் விஎப்எக்ஸ் பணிகளை செய்து வருகிறார். முக்கியமாக பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால், இன்னொரு பரிமாணத்தில் ஸ்பைடர் படத்திற்கான வேலைகளை ரஷ்யாவில் உள்ள ஒரு பிரமாண்ட ஸ்டுடியோவில் தொடங்கியிருக்கிறார் கமலக்கண்ணன்.


Advertisement
பல்வேறு தோற்றங்களில் சிரஞ்சீவியை வரையும் ஓவியர்கள்பல்வேறு தோற்றங்களில் சிரஞ்சீவியை ... விவசாயிகளை பாதுகாக்கும் முயற்சியில் மஞ்சு மனோஜ் விவசாயிகளை பாதுகாக்கும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film manik
    • மாணிக்
    • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
    • நடிகை : சூசா குமார்
    • இயக்குனர் :மார்ட்டின்
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in