திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் படப்பிடிப்பு, நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. சிறிய தாமதத்துக்கு பின், இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதில், வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர், மராத்தியில் பிரபலமான நடிகை. சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும், இவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார் சந்தானம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்றும் உண்டு. இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. தன் நெருங்கிய நண்பரான, சந்தானத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்துக்காக இசையமைக்க சம்மதித்தாராம், சிம்பு.