பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சதுரங்க வேட்டை புகழ் நட்டி, மறுபடியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம், போங்கு. இதில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, ரூபி சிங். இவர், பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இது, வேகமான திரைக்கதையை உடைய படமாம். ஒவ்வொரு காட்சிகளும், அதிவேகமாக நகருமாம். தேசிய நெடுஞ்சாலைகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ, அதுபோல் காட்சிகளும் பறக்கும் என்கிறது படக்குழு. 'நட்டிக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில், கேரக்டர் அமைந்துள்ளது, இந்த படத்தின் மற்றொரு ஹைலைட்' என்கிறார், படத்தின் இயக்குனர்.