‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜயுடன், பைரவா படத்தில் நடித்த போது, விக்ரமுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது; ஆனால், அவரது வயதை காரணம் காட்டி, அப்படத்தில் நடிக்க மறுத்தார், கீர்த்தி சுரேஷ். ஆனால், பைரவா படம், எதிர்பார்த்தபடி அவருக்கு திருப்புமுனையாக அமையாததால், ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிக்கும், சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்க, தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், 'இனிமேல், கதை பிடித்தால், எந்த நடிகருடனும் நடிப்பேன்...' என்று, கோலிவுட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா