'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் சினேகா, சிவகார்த்திகேயன் நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, மாறுபட்ட கதாபாத்திரங்களில், பாசிட்டிவ் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த, நெகடிவ் வேடங்களிலும் நடிக்கயிருக்கிறார். அதனால், தன் தோற்றத்தை கெத்தாக காட்டும், ஜீன்ஸ் பேன்ட் கெட்டப்பில், சினிமா வட்டாரங்களில் வளைய வருகிறார். விழுந்து, விழுந்து புரண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்!
— எலீசா