‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு படத்திலாவது விஜயுடன் நடித்து விட வேண்டும் என்பது, ஸ்ரீதிவ்யாவின் ஆசை. எனினும், தற்போது, விஜய் நடித்து வரும், தளபதி 61 படத்தில் நடிக்க, ஸ்ரீ திவ்யாவை அழைத்த போது, கால்ஷீட் பிரச்னையால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பின், நித்யாமேனன் ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார். இதனால், விஜய் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தும், என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டதே... என்று, பீல் செய்கிறார். இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
— எலீசா