102 நாட்-அவுட்-ல் அசத்தும் அமிதாப்-ரிஷி கபூர் - Amitabh Bachchan and Rishi Kapoors look from 102 Not Out
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

102 நாட்-அவுட்-ல் அசத்தும் அமிதாப்-ரிஷி கபூர்

19 மே, 2017 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-and-Rishi-Kapoors-look-from-102-Not-Out

குஜராத்தி மொழியில் வெளியான படம் 102 நாட் அவுட். இந்தப்படத்தை தழுவி பாலிவுட்டில் 102 நாட் அவுட் படம் உருவாகிறது. இதில் 102 வயது முதியவராக அமிதாப் நடிக்க, அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்க இருக்கிறார். 102 வயதான அப்பாவுக்கும், 75 வயதான மகனுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. உமேஷ் சுக்லா இயக்குகிறார்.


இப்படத்தில் அமிதாப்-ரிஷி கபூரின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அமிதாப் மிகவும் வயதானவராக தாடியுடன் தோன்ற, அவருக்கு அருகில் ரிஷி கபூர் அவரை விட சற்று குறைவான முதிர் தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த ஸ்டில் வலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகின்றன. மும்பையில் 102 நாட் அவுட் பட ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.


Advertisement
சீதா வேடத்தில் நடிக்க விரும்பும் ஆலியா பட்சீதா வேடத்தில் நடிக்க விரும்பும் ... வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த சச்சின் வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film manik
    • மாணிக்
    • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
    • நடிகை : சூசா குமார்
    • இயக்குனர் :மார்ட்டின்
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in