Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் பவன் கல்யாண்

18 மே, 2017 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-has-replaced-the-Venkatesh-in-Telugu-Remake-of-Jolly-LLB-2

ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி-2 என்ற பெயரில் உருவானது. இதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது. இப்படம் தெலுங்கில் ரீ-மேக்காக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்தவாரம் செய்தி வெளியானது.


இந்நிலையில் வெங்கடேஷூக்கு பதிலாக நடிகர் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஜாலி எல்எல்பி-2 படத்தை பார்த்த பவனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதையடுத்து இந்தப்படத்தில் தானே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். பவன் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை, தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.


Advertisement
மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ஷூட்டிங் துவக்கம்..!மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ... கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in