Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 'கம்மட்டிப்பாடம்' படத்துக்கு விருது..!

18 மே, 2017 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Kammatti-Paadam-got-award-in-Newyork---India-filmfestival

கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது. ஒரு கேங்க்ஸ்டர் பாணி படமாக உருவாகி இருந்த இந்தப்படம் விமர்சனம் ரீதியாக பராட்டப்பட்டதுடன் பலதரப்பட்ட விருதுகளையும் வாரி குவித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூயார்க்-இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இந்த 'கம்மட்டிப்பாடம்' படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.


இந்த தகவலை படத்தின் இயக்குனர் ராஜீவ் ரவியின் மனைவியும் நடிகையுமான கீது மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கி இருந்தாலும் படத்தின் திரைக்கதையை எழுதியது மலையாள கதாசிரியரும் குணச்சித்திர நடிகருமான பி.பாலச்சந்திரன் தான். ஆம் 65 வயதான இவர் 30 வயதான துல்கர் சல்மான் படத்திற்கு கதை எழுதி இந்த விருதை கைப்பற்றியுள்ளார் என்பதுதான் ஆச்சர்யம்.


Advertisement
மலையாள சினிமாவின் பெண்கள் நல அமைப்பு துவக்கம்..!மலையாள சினிமாவின் பெண்கள் நல ... மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ஷூட்டிங் துவக்கம்..! மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in