‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர், அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். சல்மானுடன் கரண் ஜோகரும் தயாரிக்கிறார். பஞ்சாப்பில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் அனுராக் சிங் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் அக்டோபர் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. தற்போது, கதையை திரைக்கதையாக வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவுப்பெற்றதும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்குள் அக்ஷ்ய் குமார் தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்து கொடுத்துவிட்டு அக்டோபர் முதல் இதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளார்.