'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தென்னிந்திய சினிமாவில், அதிகப் படியான படங்களில் நடித்து வரும், காஜல் அகர்வால், மும்பை பெண்ணாக இருந்த போதும், பாலிவுட்டில் போதுமான படங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன், தெலுங்கில், அவர் நடித்த, டெம்பர் என்ற தெலுங்கு படம், தற்போது, இந்தியில், ரீ- மேக் ஆகிறது. ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கைப்பற்றியுள்ள காஜல் அகர்வால், 'இதன் மூலம், என் தாய்மொழியான இந்தியில், அழுத்தமாக கால் பதித்து விடுவேன்...' என்கிறார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?
— எலீசா