வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிவனும், லிங்கமும் கைவிட்டு விட்ட நிலையில் கையில் ஒரே ஒரு படத்துடன் கலக்கத்துடன் இருக்கிறார் குத்துச்சண்டை போடுற நடிகை. அப்பா கதை கேக்கணும், அம்மா கதை கேக்கணும், இந்தியில கதை சொல்லணும், முத்தக் காட்சி கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்ட நடிகை இப்போது இறங்கி வந்திருக்கிறாராம். தமிழ்லே சொல்லுங்க புரிஞ்சுக்குவேன்னு சொல்றாராம். சம்பள விஷயத்திலும் கறார் காட்டுறதில்லையாம். அறிமுகபடுத்திய இயக்குனரின் அடுத்த படத்துலேயும் சான்ஸ் கேட்டு நிக்குறாராம்.