'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரகாச இசை அமைப்பாளருடன் ஒரு காலத்தில் நடிக்க மறுத்தவர் தகதக நடிகை. ஹாலிவுட் சண்டை நடிகர் பெயரில் தயாரான படத்தில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டார் நடிகை. ஆனால் இப்போது அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனாலும் பிரகாசரை விட நடிகைக்குதான் சம்பளம் அதிகமாம். "யார்கூடவும் நடிக்கத் தயார் சம்பளம்தான் முக்கியம்" என்பதுதான் நடிகையின் லேட்டஸ்ட் பாலிசி.