நடிகையின் சம்பள பாலிசி - Cine gossips
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகையின் சம்பள பாலிசி

13 மே, 2017 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

பிரகாச இசை அமைப்பாளருடன் ஒரு காலத்தில் நடிக்க மறுத்தவர் தகதக நடிகை. ஹாலிவுட் சண்டை நடிகர் பெயரில் தயாரான படத்தில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டார் நடிகை. ஆனால் இப்போது அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனாலும் பிரகாசரை விட நடிகைக்குதான் சம்பளம் அதிகமாம். "யார்கூடவும் நடிக்கத் தயார் சம்பளம்தான் முக்கியம்" என்பதுதான் நடிகையின் லேட்டஸ்ட் பாலிசி.


Advertisement
சொந்த மொழியில் வாய்ப்பு தேடும் நடிகைசொந்த மொழியில் வாய்ப்பு தேடும் நடிகை இறங்கி வந்த இறுதிச்சுற்று இறங்கி வந்த இறுதிச்சுற்று


வாசகர் கருத்து (1)

stalin - thiruvarur  ( Posted via: Dinamalar Android App )
23 மே, 2017 - 12:48 Report Abuse
stalin thamanna
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in