மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
குறைந்த சம்பளம், சின்ன சின்ன கேரக்டர்கள் இதனால் தமிழ் சினிமாவே பிடிக்கவில்லையாம் டாங்கே நடிகைக்கு. பயப்படாத சரவணன் படத்துலகூட இவரோட காட்சிகளை கணிசமாக குறைச்சிட்டாங்களாம். இதனால் வெறுத்துப்போன நடிகை சொந்த ஊரான மும்பைக்கு கிளம்பி விட்டார். புது படங்கள் எதிலும் கமிட்டாகவில்லையாம். நடிச்ச படங்கள் ரிலீசாகட்டும் பார்க்கலாமுன்னு சொல்லிட்டாராம். இப்போது சொந்த மொழியில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வேட்டை ஆடிக்கிட்டிருக்காராம். அதாவது பாலிவுட் படத்துல நடிக்கிறதுக்கில்லயாம். மராட்டிய மொழி படத்துல நடிக்கிறதுக்காம்...