ரூட்டை மாற்றிய இயக்குனர் - Pizza director changes his route
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ரூட்டை மாற்றிய இயக்குனர்

10 மே, 2017 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Pizza-director-changes-his-route

பீட்சாவை தின்று ஜிகிர்தண்டாவை குடித்த இயக்குனருக்கு அடுத்த படம் ஆரம்பிப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. பெண் தெய்வத்தின் பெயரில் வந்த படத்தால் தயாரிப்பாளரை நடுரோட்டுக்கு கொண்டு வந்தவர். அடுத்த படத்தின் பட்ஜெட் 40 கோடி என்று ஆரம்பிக்க தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுறாங்களாம். ஒல்லிபிச்சான் நடிகருக்கு கதை சொல்லி ஒகே பண்ணி வச்சிருந்தார். ஆனால் அவரோ நார்த் மெட்ராஸ் படம், உச்ச நடிகர் பட தயாரிப்பு, ஹாலிவுட் படம் என்று பிசியாக இருக்கிறார். இதனால் வெறுத்துப்போன இயக்குனர் பல்கலைகழகம் நடத்தும் தயாரிப்பாளர், தாடி டைரக்டர் கூட்டணியில் சங்கமாகியிருக்கிறார். 20 லட்சத்துக்குள் முடிக்கிற மாதிரி கதைய மாத்துங்கன்னு சொல்லியிருக்காங்களாம். அந்த வேலையில் மும்முரமாக இருக்காராம் இயக்குனர்.

Advertisement
புது பிசினசில் உமி நடிகைபுது பிசினசில் உமி நடிகை சொந்த மொழியில் வாய்ப்பு தேடும் நடிகை சொந்த மொழியில் வாய்ப்பு தேடும் நடிகை


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in