பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக்கான், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தப்படியாக உருவாகும் ஒரு படத்தில் ராணுவ வீரனாக நடிக்க உள்ளார். 2000-மாவது ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் நடந்த குக்ரி போரை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இதை ஷாரூக்கானே தனது ரெட்சில்லிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். இது போரை மையமாக வைத்து உருவாவதால் ஷாரூக்கான் ராணுவ வீரர் ரோலில் நடிக்கிறார். தற்போது இதை படமாக இயக்க இயக்குநர் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.