பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜரீன் கான், சோனாக்சி சின்ஹா, ஆதித்யா ஷெட்டி, டெய்சி ஷா ஆகியோரை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை நடிகர் சல்மான் கானையே சேரும். அந்த வகையில் அடுத்தபடியாக, சின்னத்திரையில் முன்னணியில் இருந்து வரும் ஒருவரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய போகிறாராம் சல்மான். டிவி நடிகையான மவுனி ராய் என்பவரை தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்ய சல்மான் கான் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக மவுனி ராயுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். பிக்பாஸ் 10 ஷோவில் பங்கேற்ற போது சல்மானை மிகவும் கவர்ந்துள்ளார் மவுனி ராய். இதன் காரணமாகவே அவரை ஹீரோயினாக்க சல்மான் முடிவு செய்தாராம்.