விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் கடை திறப்பு காதுகுத்து என்று சுற்றிக் கொண்டிருக்கும் நமீ நடிகைக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செஞ்சிருக்காங்களாம். சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களாம். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற நமீ நடிகை "யாரைக் கேட்டு மாப்பிள்ளை பார்தீங்க"ன்னு கத்திட்டு வந்துட்டாராம். ஆனால் இப்போது "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"ன்னு இறங்கி வந்திருக்காராம். இந்த வருஷத்துக்குள்ளேயே கெட்டி மேளம் கேட்கலாம் என்கிறார்கள்.