‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ஒன்பதுதாராவுக்கு பல கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரும் ஒப்புக் கொண்டு விட்டதாக தகவல். இவ்வளவு பெரிய சம்பளத்துக்கு காரணம் அவர் நடிக்க வேண்டியது அந்த ஜவுளி கடையின் உரிமையாளருடன். இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பர படத்தை பிரபலமான அந்த இரட்டை இயக்குனர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்க இருக்கிறார்கள். விளம்பரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரும் நடிப்பதற்கான கதையையும் ஜெர்ரி பழத்தின் பெயர் கொண்ட இரட்டை இயக்குனர்கள் தயாராக வைத்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.