ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
அபினய் தியோ இயக்கத்தில், இர்பான் கான் மற்றும் நவாசுதீன் சித்திக் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ரைட்டா என்று பெயரிட்டுள்ளனர். ரைட்டா படத்தில் இப்போது நடிகை திவ்யா தத்தாவும் இணைந்துள்ளார். இதுகுறித்து திவ்யா தத்தா கூறியிருப்பதாவது... ரைட்டா படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் எனது கேரக்டர் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. நவாசுதீன் சித்திக் மற்றும் இர்பான் கான் உடன் இணைந்து நடிக்க ஆர்வமாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.