ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் இயக்குனர் கே. விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரை உலகில் புகழ் பெற்று விளங்குபவர்களுக்க மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதிற்கு இயக்குனர் கே. விஸ்வநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இயக்குனர் கே.விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் பால்கே விருது என கூறியுள்ளார்.