Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருட்டு விசிடி தகவல் தருபவர்களுக்கு: ரூ.1 லட்சம்பரிசு: விஷால்

21 ஏப், 2017 - 20:07 IST
எழுத்தின் அளவு:
ரூ.1-லட்சம்-பரிசு:-விஷால்

சென்னை: தியேட்டர்களில் திருட்டு விசிடி கும்பலை பிடித்து கொடுத்து எப்ஐ.ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் விஷால் மற்றும் அவரது அணியினர் வெற்றி பெற்றனர். இதற்கான வெற்றி விழாவில் பேசிய விஷால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் திருட்டு விசிடியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விளையாட்டு ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:


தியேட்டரில் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பலை அல்லது நபரை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்து கொடுத்து எப் ஐ ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் இவ்வாறு விஷால் கூறினார். விழாவில் இயக்குனர்கள் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
பீச்சாங்கை-யில் எனது இடது கை தான் ஹீரோ - கார்த்திக்பீச்சாங்கை-யில் எனது இடது கை தான் ... ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதி தள்ளி ...


வாசகர் கருத்து (18)

Shanu - Mumbai,இந்தியா
22 ஏப், 2017 - 19:18 Report Abuse
Shanu தமிழக இளைஞர்கள் ஓன்று கூடி படத்தின் டிக்கெட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் இதை தொடர்ந்து நடிகர்களின் சம்பளம் தானாகவே குறையும்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
22 ஏப், 2017 - 16:31 Report Abuse
Vaal Payyan தமிழ் ராக்கர்ஸ் இருக்க பயம் ஏன்
Rate this:
22 ஏப், 2017 - 14:55 Report Abuse
PrasannaKrishnan Increasethetechnicians,cameramanssalary.you...
Rate this:
22 ஏப், 2017 - 14:55 Report Abuse
PrasannaKrishnan Increasethetechnicians,cameramanssalary.you...
Rate this:
22 ஏப், 2017 - 14:55 Report Abuse
PrasannaKrishnan Increasethetechnicians,cameramanssalary.you...
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in