Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

‛முன்னா மைக்கேல்' ரிலீஸ் தள்ளிப்போனது

21 ஏப், 2017 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Film-Munna-Michael-will-release-on-21st-July-2017

டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛முன்னா மைக்கேல்'. டைகருடன் நவாசுதீன் சித்திக், நித்தி அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான டைகர் ஷெரப் எனும் முன்னா, எப்படி நடனத்தில் அவரைப்போன்று புகழ்பெற்றார் என்பது படத்தின் கதை. இப்படத்தை சபீர்கான் இயக்க, ஈராஸ் மற்றும் விக்கி ராஜாணி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னா மைக்கேல் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள். அதன்படி படம் வருகிற ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


Advertisement
மக்களுக்கு எது தேவை என அரசு முடிவு செய்யட்டும் - சன்னி லியோன்மக்களுக்கு எது தேவை என அரசு முடிவு ... ‛பேவாட்ச்' புதிய போஸ்டர் வெளியீடு ‛பேவாட்ச்' புதிய போஸ்டர் வெளியீடு


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal
    Tamil New Film Vandi
    • வண்டி
    • நடிகர் : வித்தார்த்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :ரஜீஸ் பாலா
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in