தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
என்னதான் மேடையில் கட்டிப்பிடித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினாலும் சண்டக்கோழி நடிகர் படம் தயாரிக்கிறவங்க ஏரியாவிற்குள் வந்ததை மூத்த தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடே இல்லியாம். எப்படியாவது உள்ளடி வேலை செய்து அவரை இடத்தை காலி பண்ண வைக்க வேண்டும் என்று கூட்டணி அமைத்து வேலை செய்றாங்களாம். டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து முதல் செக் வைக்க நினைக்கிறாங்களாம். இதனால் படம் போடுறவங்க சங்கம், வாங்கி விற்கிறவங்க சங்கத்துடன் பேசி திட்டத்துக்கு எதிரா காய் நகர்த்துறாங்களாம். முதல் அறிவிப்பே பெயிலியர் ஆயிடுச்சுன்னா ஆடிப்போயிடுவாருன்னு நினைக்கிறாங்களாம்.