‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய், டிவி தொகுப்பாளினி, திவ்யதர்ஷினி, தனுஷ் இயக்கும், பவர்பாண்டி படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன், சில படங்களில் நடித்திருந்தபோதும், இப்படத்தில் அவருக்கு, நல்ல வேடம் கொடுத்திருக்கும் தனுஷ், திவ்யதர்ஷினி மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடித்ததாக சொல்லி, உற்சாகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, நடிப்பில், தனக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதாக கூறும் திவ்யதர்ஷினி, இனிமேல், சின்ன திரையை போலவே, சினிமாவிலும் கூடுதல் கவனம் செலுத்த போவதாக கூறுகிறார். காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!
— எலீசா