பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
டைரக்டர் மகேஷ் பட் தனது படக்குழுவினருடன் இணைந்து ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ள பேகம் ஜான் படத்தின் புரோமோஷன் வேலைகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பட், நாம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத்தும், ஆலியா பட்டும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என சமீபத்தில் பாலிவுட்டில் செய்தி பரவியது. இது பற்றி மகேஷ் பட் இடம் கேட்ட போது, இது தவறான செய்து. நாங்கள் நாம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை. இது அப்பட்டமான வதந்தி. ஒருவேளை அதுனை நாம் எடுக்க விரும்பினாலும், அது என்னால் முடியாது. ஏனெனில், நாம் படம் மறைந்த நடிகர் ராஜேந்திர குமாரின் சொத்து என்றார்.