ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சங்கர் 3 படத்தில் நடிகர் அமித் சாத்தும் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், யாசி கவுதம், ஜாக்கி ஷரோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமித் சாத்திற்கு, பரிந்துரை செய்தவர் அமிதாப் பச்சன் தானாம். இப்படத்தில் சிவாஜி வேடத்தில் அமித் சாத்தை நடிக்க வைக்கலாம் என ராம் கோபால் வர்மாவை நேரில் சந்தித்து, கேட்டாராம் அமிதாப் பச்சன். இத்தகலை அமித் சாத்தும் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக ராம் கோபால் வர்மா சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சங்கர் 3 படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் ஒன்று. அப்படத்தில் நான் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அமிதாப் பச்சனுடன் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது என்றார். இப்படத்தில் அமித் சாத்தின் கேரக்டரை ஆதித்யா தாக்ரே மிகவும் புகழ்ந்துள்ளாராம்.