‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛அதிதி தும் காப் ஜாவ்'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‛அதிதி இன் லண்டன்' என்ற பெயரில் உருவாகிறது. இதில் கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல், தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஸ்வினி திகிர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் படத்தை மே 5-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்டப்படி படத்தின் ஷூட்டிங் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது. அதன்படி அதிதி இன் லண்டன் படத்தை ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.