Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெண்கள் தான் உலகில் சிறந்த உளவாளிகள் - அக்ஷ்ய் குமார்

21 மார்,2017 - 09:23 IST
எழுத்தின் அளவு:

சிவம் நாயர் இயக்கத்தில் டாப்சி, மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடித்துள்ள படம் ‛நாம் சபானா'. இப்படத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். வருகிற மார்ச் 31-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் படத்திற்கான புரொமோஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷ்ய் குமாரும் பங்கேற்றார்.


அப்போது அவர் பேசுகையில், ‛‛இந்த உலகத்தில் பெண்கள் தான் சிறந்த உளவாளிகள். இதை அனைத்து கணவன்மார்களும் ஒப்புக் கொள்ள தான் வேண்டும். பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு ஆண்டனாவை உருவாக்கும் திறன் படைத்தவர்கள். எப்படி தான் சில விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்த்த மாத்திரத்தில் சற்றென்று கண்டுபிடித்துவிடுவார்கள், டாப்சியும் கிட்டத்தட்ட அதே ரகம் தான்'' என்றார்.


Advertisement
‛கேபரேட்' தாமதம் ஏமாற்றமில்லை - ரிச்சா‛கேபரேட்' தாமதம் ஏமாற்றமில்லை - ... சிறையில் சஞ்சய் தத் எழுதிய பாடல் சினிமாவில் பயன்படுகிறது சிறையில் சஞ்சய் தத் எழுதிய பாடல் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film 8 Thottakkal
    • 8 தோட்டாக்கள்
    • நடிகர் : வெற்றி(புதுமுகம்)
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :ஸ்ரீ கணேஷ்
    Tamil New Film pottu
    • பொட்டு
    • நடிகர் : பரத்
    • நடிகை : இனியா ,நமீதா
    • இயக்குனர் :வி.சி.வடிவுடையான்
    Tamil New Film Naam Shabana (hindi)
    Tamil New Film virudhachalam
    • விருத்தாச்சலம்
    • நடிகர் : விருதகிரி
    • நடிகை : ஷெரின் தாஹா ,ஸ்வேதா (புதுமுகம் )
    • இயக்குனர் :ரத்தன் கணபதி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in