பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிகினி உடையில், நடிகை ராய் லட்சுமி பகிர்ந்த படம், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. நாயகியாக நடித்து வந்த இவர், தற்போது குத்துபாடல் நாயகியாக வலம் வருகிறார். இவர் நடித்த ஜூலி - 2 என்ற ஹிந்தி படம், விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, பிகினி உடையில் உள்ள தன் படத்தை, சமூக வலைதளத்தில், ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து, சம்மர் ஸ்பெஷல் படங்களை பகிரப்போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமூக வலைதள ரசிகர்கள், நடிகையரின் பிகினி உடை படங்களை பகிர்ந்து, இதில் யார் டாப் என, தனி ஓட்டெடுப்பே நடத்தி வருகின்றனர்.