ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பை:பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லெப்டினட் ஜெனரல் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணராஜ் ராய் உடல் மும்பையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக்பச்சன், நைனா பச்சன் மற்றும் அவரது கணவர் குணால் கபூர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீர் கபூர் ஆகியோர் உள்ளனர்.