ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கி வருகிறார். படத்தில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இதில் சஞ்சை தத்தின் மனைவி ரோலான மான்யா தத் வேடத்தில் நடிகை நேகா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை நடிகரும், நேகாவின் கணவருமான மனோஜ் பாஜ்பாய் மறுத்திருக்கிறார்.
இதைப்பற்றி மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது.... "சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்க நேகாவிற்கு அசை தான், இருந்தாலும் அப்படி அவர் நடிக்க வேண்டும் என்றால் நாள் முழுக்க ஷூட்டிங்கிலே அதிக நேரம் செலவிட வேண்டும். அது சற்று சிரமமான ஒன்று, ஆகையால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்" என்றார்.