தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். நேற்று முன்தினம் நடிகை ஆலியாபட்டின் பிறந்தநாள், இதையொட்டி தன் வீட்டில் விருந்து வைத்தார் ஆலியா. இந்த நிகழ்வில் நடிகர் ஷாரூக்கானும் பங்கேற்றார். ஷாரூக்கான் வருவதை அறிந்து ஏராளமான போட்டோகிராபர்கள் அவரை போட்டோ எடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷாரூக்கானின் கார், ஒரு போட்டோகிராபரின் கால் மீது ஏறியது. இதில் துடிதுடித்து போன அந்த போட்டோகிராபர் கீழே விழுந்தார். உடனடியாக ஷாரூக் காரை விட்டு கீழே இறங்கி, தன் பாதுகாவலர்களை அழைத்து காயமடைந்த போட்டோகிராபரை மும்பையில் உள்ள நானவதி மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். கூடவே அதற்கான செலவையும் ஷாரூக் ஏற்றார்.