'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பூ நடிகை இலை சேனலில் இருந்து வேறு சேனலுக்குச் சென்றார். அவர் நடத்தும் பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அவர் கணவர் குலம் மேற்பார்வை செய்யும் சீரியலுக்கு பட்ஜெட்தான் எகிறுதே தவிர டிஆர்பியில் பெரிய மாற்றம் இல்லை. இதனால் சேனலுக்கும் பூவிற்கு சில கருத்து மோதல்கள் உருவாகி விரிசல் ஆரம்பிச்சிருக்காம், விரிசல் விரைவில் பிரிவாகலாம் என்கிறார்கள்.