'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக திகழும் தமன்னா, ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் அமர் கவுசிக் இயக்கும் ‛சோர் நிகல் கி பாகா' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் விமான பணிப்பெண்ணாக நடிக்கிறார். ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார். இவர் போலீஸ் ரோலில் நடிக்கிறார். ஆனால், தமன்னாவுடன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆக்ஷ்ன், த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை அர்ஜூன் கபூருடன் இணைந்து ஜான் ஆபிரஹாமும் தயாரிக்கிறார். விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.