கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
யேசுவுக்கு தாசனான அந்த பிரபல பாடகரின் வெற்றியின் பெயரைக் கொண்ட வாரிசு, பாடகரா இருந்து நடிகராகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்று நடிக்கிறாராம். படப்பிடிப்பில் நடிக்க வராமல் சொதப்பி உடன் நடித்த ஹிமாலய இயக்குனரிடம் திட்டு வாங்கியவர். இப்போது டப்பிங் பேச முடியாமல் தவிக்கிறாராம்.
"மலையாளத்துக்காரரை திடீர்னு தேனி தமிழ் பேச சொன்னா எப்படி வரும்"னு டப்பிங் தியேட்டர்காரர்கள் புலம்புகிறார்களாம். பாட்டுலேயே நல்ல துட்டு வரும்போது ஏன் இப்படி நடிப்பு ஆசை பிடிச்சு சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறாங்க"ன்னு கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு கேட்குது.